சீமானின் பிதற்றலும் தலைவர் பிரபாகரன் பெயர் சொல்லி அடிக்கும் பம்மாத்தும்!!- (வீடியோ)

0
1276

சீமானின் பிதற்றலும் தலைவர் பெயர் சொல்லி அடிக்கும் பம்மாத்தும் 2009 இன் முன் சீமான் என்றால் எவருக்குமே தெரியாது (ஆனால் சிங்கள கடையில்தன்னை கண்டு கொண்டனராம்)

அதன் பின் தலைவர் பெயரை சொல்லி புலிகளின் பெயரை சொல்லி பிழைப்பு அரசியல் செய்து புலம்பெயர் நாடுகளில் உண்டியல் குலுக்கி புலிகளின் பினாமிகளிடம் இருந்து பணம் பெற்று இன்று தமிழகத்தில் இருந்த ஈழ தமிழர்களின் நேச சக்திகள் கட்சிகள் அனைத்தினதும் ஆதரவை தமிழ் மக்களுக்கு இழக்கச் செய்து வெற்று முழக்க அரசியல் செய்யும் பிழைப்பு வாதி சீமான் கொடுத்த ஆதி பிதற்றல் பேட்டி இது

இதை எந்த ஈழத் தமிழனாவது ஈழத்தில் பிறந்து புலம்பெயர்ந்த புலம் பெயர் தமிழனாவது நம்பினால் அவனுக்கு புலிகளையும் தெரியாது தலைவர் பிரகாரனையும் தெரியாது தமிழ் ஈழ போராட்டம் பற்றி ஒரு ,மண்ணும் தெரியாது

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.