கனடாவில் ஓரினச் சேர்க்கையாளரான இரு இலங்கைத் தமிழ் யுவதிகள் திருமணம்!!

0
1322

மேலைத்தேய நாடுகளில் லெஸ்பியன் திருமணங்கள் நடைபெறுவது சர்வ சாதாரணமான விடயம்தான். ஆனால் தமிழ் கலாச்சாரத்திற்கு இது ஒத்துவராத ஒரு விடயம்.

மேலைத்தேய நாடுகளில் லெஸ்பியன் திருமணங்கள் நடைபெறுவது சர்வ சாதாரணமான விடயம்தான்.

ஆனால் தமிழ் கலாச்சாரத்திற்கு இது ஒத்துவராத ஒரு விடயம். இன்னும்  தமிழர்கள் அந்த அளவு முன்னேறவில்லை. அப்படியும் சொல்லிவிட முடியாது.

ஒரு கட்டுக் கோப்போடு இருக்கிறார்கள் என்று தான் கூறவேண்டும். ஆனால் கனடா நாட்டில் 2 தமிழ் பெண்கள் திருமணம் முடித்துள்ளார்கள்.

இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக லெஸ்பியன் நண்பர்களாக இருந்துள்ளார்களாம்….. சற்றும் கூச்சப்படாது இவர்கள் திருமணம் முடித்துள்ளார்கள்.

இதற்கு நிறைய பேர் போய் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்கள். எங்கே போய் முடியப் போகின்றதோ… ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்….

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.