பிகினி உடையில் காட்சிளிககும் ஷாருக்கானின் மகள்

0
243

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் காட்சியளிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானிற்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் மகள் பெயர் சுஹான கான். இவர் தற்போது பெரிய பெண்ணாக காட்சியளிக்கிறார்.

விரைவில் அவர் பாலிவுட் சினிமாவில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படியிருக்க, சமீபத்தில் இவர் நீச்சல் குளித்தில் பிகினி உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.