இப்படியாகிவிட்ட மணிரத்னம் பட ஹீரோயின்

0
388

 

மணிரத்னம் இயக்கிய ‘திருடா திருடா’ படத்தில் ஹீரோயினியாக நடித்த அனு அகர்வாலின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

1993ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் ‘திருடா திருடா’. இந்தப் படத்தில் ஆனந்த், பிரசாந்த், ஹீரா ராஜ்கோபால், அனு அகர்வால், சலிம் கோசி, எஸ்.பி பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் உட்பட பலர் நடித்திருந்தார்.

அந்தப் படத்தில் நடிகை அனு அகர்வால், சந்திரலேகா என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

அந்த படத்திற்கு முன்பு நடிகை அனு அகர்வால் 1988ம் ஆண்டில் ‘இஸி பனா’ என்ற சீரியலில் நடித்திருந்தார். ன்னர் 1990ல் ‘ஆஷிகிவ்’ படம் மூலம் பாலிவுட்டில் பல படங்களில் காதநாயகியாக நடித்து வந்தார்.

அப்படி தொடர்ந்து படங்கள் நடித்துவந்த அவர் கோமா நோயால் பாதிக்கப்பட்டு 29 நாட்கள் சுயநினைவு இல்லாமல் பீகாரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

50 வயதை எட்டிய இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் இருக்கும் நிலைமையைப் பாருங்கள்.

Anu-agarwal-1

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.