அப்பா எப்ப வருவீங்க”: மனதை நெகிழ வைக்கும் பாடல்! – (வீடியோ)

0
384

அண்மையில் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் மனைவியின் இழப்பும் அவரது சிறைவாசத்தால் அநாதையாக்கப்பட்ட அவரது பிள்ளைகளது ஒளிப்படங்களும் சமூகவலைத்தளங்களூடாக வெளியாகி அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.

ஈழ மக்களின் உணர்வின் தாக்கம் புலம்பெயர் தமிழர்களால் பிரான்ஸ் பரிஸில் இருந்து பாடல் வரிகளில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.