சத்தீஸ்கரில் 1100 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம்!! – (வீடியோ)

0
562

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் மந்திரி ரமன் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

மாநில அரசின் சார்பில் ‘முதல் மந்திரி கன்னியா விவாக திட்டம்’ மூலம் ஏராளமான இளம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், பஸ்டர் மாவட்டம், ஜகதல்பூர் பகுதியில் முதல்- மந்திரி ரமன் சிங் முன்னிலையில் இன்று 1100 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது

DYk_3ogXUAAXDXf

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.