சர்ப்ப தோஷம், திருமணத்தடை நீங்க ஸ்லோகம்

0
299
மிக அதீத சக்தி வாய்ந்த, கீழ்கண்ட நவநாக மந்திரத்தை தினசரி குளித்ததும் 9 கூறி மனதார நாகங்களை வழிபட்டு வர சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், திருமண தடை, மண வாழ்வில் சோதனைகள் போன்றவை விலகி வாழ்வில் நன்மைகள் வந்து சேரும்.

குறிப்பு : பாம்புகளை அடிப்பது, தோல் பொருட்கள் உபயோகம் செய்வது போன்றவற்றையும் அடியோடு நிறுத்தினால் மட்டுமே மந்திரத்தால் பலன் சேரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அனந்தம் வாஸுகிம் சேஷம்
பத்மநாபம் ஸ கம்பளம்
ஷங்கப்பலம் தர்டராஷ்ட்ரம்
தக்ஸகம் கலியம் தத :

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.