விமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறிய பிரபல கொமடி நடிகர்… வைரலாகும் காட்சி- (வீடியோ)

0
2077

சினிமாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் கொமடி நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ சங்கர். தற்போது பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் ரோபோ சங்கர் விமானத்தில் பயணிக்கும் போது பணிப்பெண்ணிடம் சற்று முகம்சுழிக்கும் செயலில் நடந்து கொண்ட காணொளி ஒன்று தற்போது வைரலாகிவருகிறது.

எப்பொழுதும் கொமடியாக ஜாலியாக பேசும் ரோபோ சங்கர் திடீரென பணிப்பெண்ணின் கையில் முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அப்பணிப்பெண் செய்வதறியாது தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.