நீதி நிலை நாட்டப்படும்;தமிழ் தரப்பிடம் ஆணையாளர் உறுதி (வீடியோ இணைப்பு )

0
176

இலங்கை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் தாம் நிற்பதாகவும்,இயன்றவரை நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய ஆக்கபூர்வமான விடயங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹசேன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபையின் கேட்போர் கூடத்தில் ஆணையாளர் அரசுசார அமைப்புக்களை சந்தித்த கருதுப்பரிமாற்றங்களை நிகழ்த்தியிருந்தார்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த தமிழர் தரப்பு பிரதிநிதிகளில் ஒருவரான நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் மணிவண்ணன் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.