யாழ்ப்பாண மாவட்ட முடிவுகள்!! : யாழில் எந்த ஒரு சபையிலும் கூட்டமைப்பு தனித்து ஆட்சியமைக்க முடியாய நிலை!!

0
743

யாழ்ப்பாண மாவட்டத்தில்  கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில்  இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிலை வகிந்தாலும் பெரும் பின்னடைவு – யாழில் எந்த ஒரு சபையிலும் தனித்து ஆட்சியமைக்க முடியாது.

அதிகார பூர்வமான முடிவுகள் முழுமையாக வெளிவராத போதிலும்கூட அதிகாரபூர்வமற்ற முறையில் வெளிவந்த முடிவுகளின்படி யாழ் மாவட்டத்தில் எந்த ஒரு உள்ளூராட்சி சபையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தனித்து ஆட்சியமைக்கும் வகையில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற முடியவில்லை.
இது கூட்டமைப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது. கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் மக்கள் முன்னணி இந்த தேர்தலில் பெரும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன் இரு சபைகளை கைப்பற்றியுள்ளது.

யாழ்பாண மாவட்டத்தின்  முழுமையான  முடிவுகளை அறிய இங்கே அழுத்தவும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்  முடிவுகளை அறிய இங்கே அழுத்தவும்

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.