வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்களும் தலைவர்களும் (படங்கள்)

0
203

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு இன்னும் சற்று நேரத்தில் நிறைவடையவுள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் வாக்களிக்கும் காட்சிகள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலனறுவை ஶ்ரீ வித்தியாலோக்க விகாரையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்கினை பதிவு செய்தார்.

கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்கினை பதிவு செய்தார்.

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலை புனித மரியாள் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்கினை பதிவு செய்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ வீரகெட்டிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்‌ஷ வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்கினை பதிவு செய்தார்.

polling-station-3DSC_1141DSC04441-1024x576polling-station-1polling-station-2polling-station-3polling-station-4polling-station-5polling-station-6polling-station-7polling-station-8polling-station-9polling-station-10polling-station-11polling-station-12

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.