முல்லைத்தீவில் ஆமிக்காரங்களுடன் துணிச்சலாக சண்டை பிடிக்கும் பொம்பிளைகள்!! – (வீடியோ)

0
173

கேப்பாபிலவில் குழப்பநிலமை பொலிசார் வரவழைப்பு.

ஸ்ரீலங்கா சுதந்திரதினத்தான இன்று கேப்பாப்புலவு மக்கள் தமது நிலத்திற்கு போகமுடியாதுள்ளது இந்த வேளையில் சுதந்தர தினமா என்று அதனைப்புறக்கணிக்கும் முகமாக போராட்ட இடத்திலிருந்து கேப்பாப்புலவு முருகன் கோவிலுக்கு நடைபவணியாக சென்ற வேளை பொலிசாரால் மறித்து, கொண்டுசென்ற பதாதைகளை பறித்து, கடுமையாக எச்சரித்தும் தூசனத்தால் பேசியும் விடப்பட்டார்கள்..

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.