பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களை துவைத்து எடுத்த இலங்கை சிங்கங்கள்! (Video)

0
356

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

சிட்டகொங்கில் இடம்பெறும் இந்தப் போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில், 504 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை இழந்திருந்தது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் குசல் மென்டிஸ் 196 ஓட்டங்களையும், தனஞ்ஜய டி சில்வா 173 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 513 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்தது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.