உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்கு முன்னர் பிணை­முறி திரு­டர்கள் கைதாவர்

0
434

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்கு முன்னர் மத்­திய வங்கி திறை­சேரி பிணை­முறி மோசடி தொடர்­பான சில­ரா­வது கைது செய்­யப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பிணை­முறி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களைச் செயற்­ப­டுத்தும் முதலாம் கட்­டத்தின் கீழ் அர்ஜுன் அலோ­சியஸ் அல்­லது கசுன் பலி­ஹே­னவை எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 10ஆம் திக­திக்கு முன்னர் கைது செய்­வ­தற்­காக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தி­லி­ருந்து குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வுக்கு பணிப்­புரை வழங்­கப்­ப­ட­லா­மெனத் தெரி­ய­வ­ரு­கி­றது.

பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள பிணை­முறி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை மூலம் அர்ஜுன் அலோ­சியஸ், கசுன் பலி­ஹேன, அர்ஜுன் மகேந்­திரன் , ரவி கரு­ணா­நா­யக்க ஆகியோர் உட்­பட பலர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ள­துடன் இவர்களில் மேற்கண்ட இருவர் முதலில் கைது செய்யப்படலாமெனத் தெரியவருகின்றது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.