வௌிநாடுகளில் கடனாகப் பெற்ற 10 ட்ரில்லியன் ரூபாவில் 1 ட்ரில்லியனுக்கே ஆவணங்கள் காணப்படுகின்றன!

0
407

நாடுகளில் கடனாகப் பெற்ற 10 ட்ரில்லியன் ரூபாவில் 1 ட்ரில்லியனுக்கே ஆவணங்கள் காணப்படுகின்றன!

கடந்த 10 வருடத்திற்குள் வௌிநாடுகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட 10 ட்ரில்லியன் நிதி செலவு செய்யப்பட்டதில் சிக்கல்கள் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

10 ட்ரில்லியன் நிதி கடனாகப் பெறப்பட்டபோதும் தற்போது 1 ட்ரில்லியன் நிதிக்கான சொத்துக்களுக்கு மாத்திரமே ஆவணங்கள் காணப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இன்று முற்பகல் ஊடக பிரதானிகளை சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தெரிவித்ததாவது,

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.