மோடி, அமிதாப் பச்சன் இருக்கும் இடத்தில் சன்னி லியோன்…

0
330

பிரதமர் மோடி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆகியோர் மெழுகு சிலை இடம்பிடித்துள்ள ‘மதாமி துசத்ஸ்’ மியூசியத்தில் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மெழுகு சிலையும் இடம்பெற உள்ளது.

சந்தோஷத்தில் ரசிகர்கள்:  டில்லியின் புகழ்பெற்ற மியூசியமான ‘மதாமி துசத்ஸ்’ மியூசியத்தில் சன்னி லியோன் உருவ சிலையும் நிறுவப்பட உள்ளதை அறிந்த ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

viewimageசன்னி லியோன் கருத்து: இது பற்றி நடிகை சன்னி லியோன் கூறுகையில், ‘மதாமி துசத்ஸ்’ மியூசியத்தில் தன்னுடைய உருவ சிலை அமைக்கப்படுவது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. இது தான் எதிர்பார்க்காத ஒன்று என்று தெரிவித்தார்.

மேலும் இந்த தருணம் தான் சந்தோஷமாக உள்ளதாகவும், தனது மெழுகு சிலை அனைவரையும் கவரும் விதத்தில் உருவாகிய இந்த அணியை சேர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

216565333-onenew_6கார்த்திருக்கும் தருணம்:  தனக்கு இணையாக தன்னை போன்றே சிலை அமைப்படுவதால் அதனை எப்போது பாப்போம் என தோன்றுகிறது.

ஆனால், சிலை ஆண்டு இறுதியில் தான் காட்சிபடுத்தப்பட உள்ளதால் அதுவரை எப்படி காத்திருப்பேன் என தெரியவில்லை என்றும் இந்த நம்ப முடியாத கவுரவத்திற்காக ‘மதாமி துசத்ஸ்’ தன்னை தேர்வு செய்தது மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் சன்னி.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.