கணவனையும் இரண்டு குழந்தைகளையும் விட்டு இளம் குடும்பப் பெண் மாயம்!

0
250

வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியை சேர்ந்த இரண்டு மற்றும் மூன்று வயதுடைய குழந்தைகளையும் கணவனையும் விட்டு கார்த்திகா தினேஸ்குமார் என்ற பெண் காணாமல் போயுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் கணவன் தினேஸ்குமார் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை மதியம் முதல் குறித்த பெண்ணை காணவில்லை எனவும் இரண்டு குழந்தைகளும் தமது தாயை தேடி ஏக்கத்தில் காய்ச்சலால் அவதிபடுவதாகவும் குறித்த காணாமல் போன பெண்ணின் கணவர் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IMG-7a6f07de7582a6bd198fe9a24f3c4fe0-Vகுறித்த பெண்ணை காண்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது 077-0745487 என்ற குறித்த பெண்ணின் கணவரின் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பூவரசங்குளம் பொலிஸாரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

IMG-7aa1ad80f27f06aff6f358b358d0c079-V

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.