அனுஷ்காவின் பாகமதி டிரைலர் வெளியீடு (வீடியோ)

0
229

பாகுபலிக்குப் பிறகு அனுஷ்கா நடித்துள்ள படம் பாகமதி. ஸ்டுடியோ க்ரீன் வெளியிடும் இந்த படத்தில் அனுஷ்கா, உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஜி.அசோக் இயக்கியுள்ளார்.

அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. பின்னர், பாகமதி படத்தின் டீஸர் வெளியாகியது. இப்படம் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

பாகமதி படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.