கிளிநொச்சி வைத்தியசாலை முன் பிறந்த குழந்தை போட்டுவிட்டு தாய் தலைமறைவு!!

0
207

கிளிநொச்சியில் சில மணி நேரங்களே நிரம்பிய சிசு ஒன்று பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது

கிளிநொச்சியில் சில மணி நேரங்களே நிரம்பிய சிசு ஒன்று பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் இவ்வாறு பெற்றோரால் கைவிடப்பட்ட சிசுவே இவ்வாறு கிளிநொச்சி பொலிசாரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது, சிசுவை இவ்வாறு கைவிட்டு சென்ற பெற்றோர் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

13136-1-17c2af70a5e02bd4b599244d262f226a13136-2-17c2af70a5e02bd4b599244d262f226a

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.