நளினமான பெண்மையுடன் ஆணாக(விஷால்) உலவிவரும்- எஸ்.வி தாக்கு

0
137

விஷாலுடன் ஏற்பட்ட மோதலால், நடிகர் சங்க டிரஸ்டி பதவியை எஸ்வி.சேகர் ராஜினாமா செய்தார்.

மேலும், நட்சத்திர விழாவில்மூத்த நடிகர்களை அவமானப் படுத்திவிட்டதாக கூறியுள்ளார், இந்நிலையில் தனது டுவீட்டர் பக்கத்தில், “பகவானே புறம் பேசி, போட்டுக்கொடுத்து, நளினமான பெண்மையுடன் ஆணாக உலவிவரும் பச்சோந்திகளை எதிர்க்கும் மனோ பலத்தை குடு” என்று பதிவிட்டுள்ளார், இவ்வாறு விஷாலை எதிர்மறையாக அவர் விமர்சனம் செய்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.