வடமராட்சி இளைஞர்கள் நால்வர் விபத்தில் உயிரிழப்பு!(படங்கள்)

0
464

முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப்பயணித்த ஹயஸ் வாகனம் இயந்திரக்கோளாறுகாரணமாக வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த எரு ஏற்றிவந்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

ஹயஸ் வாகனத்தில் வந்த வடமராட்சி மாலிசந்தை பகுதியைச்சேர்ந்த நால்வர் சம்பவ இடதில் உயிரிழந்தனர் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

26229322_935353489963037_3169820491638701216_n26239653_935353473296372_2267384985676159930_n26195894_935353523296367_2032508102387375674_nkininochchi002

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.