காதல் என்ற பெயரில் பள்ளிச் சீறுடையில் கழுத்தில் ஏறும் தாலி!- (வீடியோ)

0
768

படிக்கும் காலத்தில் தற்போது காதல் என்ற பெயரில் அதிகமான மாணவர்கள் வாழ்க்கையை தொலைத்து வரும் வழக்கம் அதிகமாகி வருகிறது.

இதற்கு நண்பர்களும் உடந்தையாக இருந்து செயல்படுகின்றனர். இங்கும் அம்மாதிரியான அதிர்ச்சிக்காட்சியையே காணப்போகிறோம்.

ஆம் பள்ளிச் சீறுடையில் இருக்கும் மாணவி ஒருவரை மாணவன் ஒருவன் தாலிகட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணம், தாலி என்பது இவர்களுக்கு ஒரு விளையாட்டுக் காரியமாக ஆகி விட்டது என்று இதிலிருந்து மிகத் தெளிவாகவே தெரிகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.