சரத்குமார் ராதிகாவுக்கு நேர்ந்த அவமானம்..!!

0
195

மலேசியாவில் இன்று நட்சத்திர கலைவிழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த விழாவிற்காக., ஒட்டுமொத்த தமிழ் சினிமா நடிகர்களும் அங்கு திரண்டுள்ளனர்.

தங்களின் சொந்த காரணத்தினால்., நட்சத்திர கலை விழாவில் விஜய் மற்றும் அஜித் கலந்துகொள்ளவில்லை.

ஆனால்., நடிகர் சங்க முன்னாள் தலைவரான சரத்குமார் மற்றும் அவரின் மனைவி நடிகை ராதிகா விழாவிற்காக மலேசிய செல்லவில்லை.

சென்னையில் இருந்த அவர்களிடம் இது குறித்து கேட்ட போது., தங்களுக்கு விழா அழைப்பிதழ் கொடுக்கவில்லை என்கின்ற தகவலை தெரிவித்துள்ளார்.

1980 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகர் நடிகைக்கே இந்த நிலைமையா..? என்று அவர்களின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.