விபத்தை நேரில் பார்த்த பெண்ணிற்கு நடந்த கதியை பாருங்கள்… பாவம்!!!

0
444

வாகனங்களில் அதிகமாக விபத்துகள் தாறுமாறாக நடக்கிறது. ஆனால் விபத்தில் சிக்கியவர்களை விட விபத்தை நேரில் பார்த்தவர்களுக்கு பயம் அதிகமாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.

குறித்த காணொளியில் அதேபோல் விபத்து நடந்தவர்களை பார்த்து பெண் ஒருவர் மயங்கிபோகிறார். மற்றுமொரு பெண்ணிற்கு வலிப்பு வந்துவிடுகிறது.

சுற்றும் முற்றும் இருப்பவர்கள் விபத்தில் அடிபட்டவர்களை காப்பாற்றுவதா இல்லை இந்த பெண்களை காப்பாற்றுவதா என அங்குமிங்கும் அழைகின்றன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.