மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஏழு வயது சிறுமி இந்த வயதில் இப்படி ஒரு ஆசையா!!

0
1648

கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜூலியட் என்கின்ற ஏழு வயது சிறுமி தனது மார்பகத்தை பெரிதாக்கி கொள்ள வேண்டும் என்று நினைத்துள்ளார்.

8VFuX8Srlarge_sleoler36-4620தன்னுடைய ஆசையை தனது அம்மாவிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். அதை கேட்டு ஷாக்கான அந்த சிறுமியின் தாய்., உனக்கு ஏழு வயதுதான் ஆகிறது.

நீ வளரும் போது உனது உடல் உறுப்புகளும் வளரும் என அவர் தெரிவித்துள்ளார். தனது தாயின் பதிலில் சமாதானம் ஆகாத சிறுமி தனது இது குறித்து தினமும் வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் வேறுவழியின்றி., தனது மகளின் ஆசையை நிறைவேற்ற சிறுமியை சீனா அழைத்து சென்று மார்பக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இதனை மகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.