நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்! (Photo,Video)

0
636

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி தேவஸ்தான முதலாவது மஹோற்சவம் நேற்று(24.12.2017) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும் 3ஆம் திகதி புதன்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.

DSC_8971DSC_8974DSC_8975DSC_8976DSC_8980DSC_8981DSC_8983DSC_8986DSC_8990DSC_8991

DSC_8991DSC_8993DSC_8994DSC_8995DSC_8999DSC_9002

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.