சவுதிக்காரர்களையும் விட்டு வைக்காத ஜிமிக்கி கம்மல்!! (வீடியோ)

0
314

தமிழக இளைஞர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பல கோடி பார்வையாளர்களை தாண்டி விட்டது.கேரளா திரையுலகில் லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த திரைப்படம் “வெளிப்பாடிண்டே புஸ்தகம்.

இதற்கிடையில், கேரளா ஆசிரியையான ஷெரில் தனது ஆசிரியர் குழுவினருடம் ஆடிய வீடியோ கேரளாவினை தாண்டி தமிழகத்திலும் சக்கை போடு போட்டது.தமிழக இளசுகளின் கவனத்தை ஈர்த்த இந்த வீடியோ தற்போது கோடிக்கணக்கான பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தை மட்டுமா? சவுதியையும் விட்டுவைக்கவில்லை, சவுதிக்காரர்கள் இந்த ஜிமிக்கி கம்மல் பாட்டினை தங்களது மொழியில் பாடி, சூப்பராக நடனம் ஆடும் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.இணையதளத்தில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் அந்த காட்சி.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.