வைரலாகும் நடிகர் சிவகார்த்திகேயனின் கல்லூரி பருவ வீடியோ..!!

0
160

நடிகர் சிவ கார்த்திகேயன் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் முழுக்க முழுக்க தன் திறமையினாலேயே திரைத்துறையில் முன்னுக்கு வந்த நடிகர்களில் ஒருவர்.

தான் இப்படி ஒரு பெரிய சினிமா நட்சத்திரம் ஆவோம் என எதிர்பார்த்திராத அவர் கல்லூரியில் படிக்கும் போதும் விஜய் டிவியில் பார்த்தது போல குறும்பான இளைஞராக இருந்த காணொளிகள் இணையத்தில் தற்போது சுற்றி திரிந்து கொண்டு இருக்கிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.