சீரியல் நடிகைகளின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0
1262

சினிமா நடிகைகளுக்கு இணையாக சில சீரியல்கள் நடிகைகளுக்கும் தனி மவுசு உள்ளது. சில சீரியல் நடிகைகளுக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளன.

சின்னத்திரை நடிகைகளில் பலர் தற்போது பல்வேறு நடிகைகள் சீரியல்களில் கலக்கி வருகின்றனர்.

அவர்களது கதாபாத்திரங்களை தாண்டி பிரபலங்கள் உடைகளுக்கு பல ரசிகைகள் என்றே சொல்லலாம்.

சீரியல்களில் கலக்கி ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடம் பிடித்திருக்கும் நடிகைகளின் சம்பள விவரத்தை பார்ப்போம்.

அதுவும் ஒவ்வொரு எபிஸோடுக்கும் எவ்வளவு வாங்குகிறார்கள் என்ற தகவல் இதோ

ராதிகா சரத்குமார் (வாணி ராணி)- ரூ. 1 லட்சம்

ரம்யா கிருஷ்ணன் (வம்சம்)- ரூ. 50,000

ரச்சிதா (சரவணன் மீனாட்சி)- ரூ. 25,000

நளினி- ரூ. 15,000

ஆல்யா மானசா (ராஜா ராணி)- ரூ. 15,000

ஸ்ருதிகா (நாதஸ்வரம், குலதெய்வம்)- ரூ. 15,000

பிரவீணா (பிரியமானவள்)- ரூ. 10,000

வாணி போஜன் (தெய்வமகள்)- ரூ. 10,000

வித்யா (வள்ளி)- ரூ. 10,000

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.