கிளிநொச்சியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய தரம் ஒன்று மாணவனின் தலையலங்காரம்!!

0
468

கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தற்போது தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனின் தலையலங்காரம் பாடசாலையிலும் கல்விச் சமூகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் குறித்த மாணவன் கடந்த வாரம் பாடசாலைக்கு சென்ற போது மாணவனின் தலையலங்காரம் அனைவரையும் ஆச்சிரியத்திற்குள்ளாக்கியது.

அடுத்த வருடம் தரம் இரண்டுக்கு செல்லும் இந்த மாணவனின் பெற்றோரின் அக்கறையின்மையும் பாடசாலைக்குரிய ஒழுக்க விதிமுறைகளை கவனத்தில் எடுக்காத அலட்சிய மனநிலையே இதற்கு காரணம் என பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது.

24991403_1991523631098537_4456302572122082899_n24993615_1991523654431868_9172823686731536027_n25299053_1991523607765206_8208754494776186056_n

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.