மிரட்டியது யார் விஷால் வெளியிட்ட போன் ஆடியோ!!

0
246

வீட்டில் உள்ள பெண்களை மிரட்டி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டை கொடுத்து மதுசுதனன் ஆட்கள் கையெழுத்தை வாபஸ் பெற சொன்னதாக சம்பந்தப்பட்டவர் பேசும் ஆடியோவை விஷால் வெளியிட்டுள்ளார்.

இந்த ஆதாரத்தை தொடர்ந்து விஷாலின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என சமூக வலைளதத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.