இந்நாளில் கண்ணீர் வடிக்காத கண்கள் உண்டா?.. ஜெயலலிதா முதலாம் ஆண்டு நினைவு தினம்..!! (வீடியோ)

0
190

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் அவர் இறப்பால் மீளா துயரத்தில் மக்களும், தொண்டர்களும் காணப்படுகின்றனர்.

ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் 75 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு, மரணமடைந்துவிட்டார்.

தமிழகத்தையே மீளா துயரத்தில் விட்டு சென்ற அந்த தங்கத்தாரகைக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த வருடம் ‘ஜெ’ இறந்த செய்தி கேள்விபட்டு கண்ணீர் வராத கண்களே இல்லை எனலாம்…

கருப்புச் சட்டையுடன் ஏராளமானோர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.