நடுவர்கள் முன்பு ஜுலியை அவமானப்படுத்திய சிறுவன்… அப்படியென்ன செய்தான் தெரியுமா?- (வீடியோ)

0
492

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களிடையே பெரும் புகழைப் பெற்ற ஜுலி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று அதனையெல்லாம் கெடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் பிரபல ரிவியில் சிறு குழந்தைகள் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக உள்ளார். இங்கு சென்ற பின்னும் ஜுலியின் செயல் நடுவர்களை கடுப்பேற்றுவதாகவே உள்ளது.

தற்போது நடுவர்களான கலா மாஸ்டர், கோகுல் இவர்கள் இருவரும் போட்டியாளரான நித்திஷிடம் ஐ லவ் யூ கூறுமாறு வற்புறுத்துகின்றனர்.

சிறுவனும் அம்மாதிரியே கூறிவிட்டு, இறுதியில் ஜுலி கேட்ட ஐ லவ் யூ -க்கு அவரை அவமானப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.