கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி! (படங்கள்,வீடியோ)

0
286

 

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் எழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர். மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர் தமது பிள்ளைகளுக்கு உணர்வுடன் தீபங்களை ஏற்றினர்.

6.05 மணிக்கு துயிலும் இல்லதில் மணி ஒலிக்கவிடப்பட்டது. தொடர்ந்து அக வணக்கம் இடம்பெற்றது. பொதுச் சுடரை மாவீரர் ஒருவரின் தாயார் ஏற்றியதைத் தொடர்ந்து ஏனைய மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் தமது வீரப் புதவர்களுக்கு ஈகச்சுடர்களை ஏற்றினர்.

சுடர் ஏற்றப்பட்டபோது துயிலும் இல்லப் பாடல் ஒலித்தது.

23926225_1291033877668335_7343351192475808208_o24059634_1291033464335043_3537950743446683432_o24068386_1291033467668376_3940558720652714397_o23916282_1291033451001711_2257783158518155069_o24058954_1291033527668370_1516814822926906898_n24068779_1291033597668363_3134626126676803861_o23926623_1291033531001703_6610150030743342225_o23916562_1291033667668356_1160282815075946064_o23916405_1291033694335020_6131274156239062511_o01 (14)24068592_1291033764335013_5279363522204020810_o01 (15)01 (16)01 (19)01 (20)01 (12)01 (11)01 (9)01 (5)01 (3)01 (2)01 (21)01 (1)

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.