காதலர் வீராவை கரம்பிடித்தார் நடிகை நமீதா- (படங்கள், வீடியோ)

0
592

நடிகை நமிதாவுக்கு டும்டும்டும். நடிகை நமீதா – வீரேந்திர சவுத்திரி திருமணம், திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள  ஹரேராமா ஹரே கிருஷ்ணா கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.