வாழைப் பழத்தை வைத்து ஆபாச வித்தை செய்த மாணவி!! நையப்புடைத்த ஆசிரியை!! : யாழில் சம்பவம்!!

0
1145

யாழில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் மதிய நேரத்தின் போது பணிசும் வாழைப்பழமும் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவி அந்த வகுப்பு ஆசிரியையால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளாள்.

 இச் சம்பவத்தை அடுத்து அப் பாடசாலைக்கு மாணவியின் பெற்றோர் சென்று நியாயம் கேட்ட போது மாணவியின் திருவிளையாடல் அம்பலமாகியுள்ளது.

குறித்த மாணவி தான் கொண்டு வந்திருந்த வாழைப்பழத்தை வைத்து ஆபாசமாக சைகைகள் செய்து ஏனைய மாணவிகளுடன் சிரித்து கூத்தடித்ததாகவும் மதிய இடை வேளை முடிந்து ஆசிரியை வந்ததும் தெரியாமல் குறித்த மாணவியின் வாழைப்பழ செய்கையை ஏனைய மாணவிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் பெற்றோருக்கு ஆசிரியை மற்றும் அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பெற்றோர் குறித்த மாணவிக்க ஆசிரியை செய்த செயல் சரியானது எனத் தெரிவித்து மாணவியைக் கண்டித்து விட்டுச் சென்றதாக பாடசாலை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.