நார்வே: சாலையை கடக்கும்போது நூலிழையில் தப்பிய குழந்தை (காணொளி)

0
986

நார்வேயில், அதிவேகமாக வந்துகொண்டிருந்த ட்ரக் முன்பு ஓடிய குழந்தை, ஒரு சில விநாடிகளில் உயிர்தப்பிய வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

பேருந்து ஒன்றிலிருந்து இறங்கிய இரண்டு குழந்தைகள், ட்ரக் வருவதைக் கவனிக்காமல் சாலையைக் கடக்க முயன்றனர். குழந்தை சாலையைக் கடப்பதைக் கவனித்த ட்ரக் ஓட்டுநர், சற்றும் யோசிக்காமல் ப்ரேக் போடுகிறார்.

குழந்தைக்கு மிக மிக அருகில் சென்று ட்ரக் நிற்கிறது. இந்த வீடியோ, பார்க்கும் ஒரு சில விநாடிகளில் இதயதுடிப்பின் வேகம் ஏறி இறங்குகிறது.

டிரைவரின் சாமர்த்தியத்தை சமூக வலைதளங்களில் பாராட்டிவருகின்றனர். அந்த பக் பக் விநாடிகளை நீங்களும் பாருங்கள்!

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.