உடம்பு தெரியும் சேலையுடன் பாத்திமா சனா ஷேக் (படங்கள் இணைப்பு)

0
64

பாலிவுட் நடிகை பாத்திமா சனா ஷேக் மீண்டும் சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கமல் ஹாஸனின் சாச்சி 420 படத்தில் அவர் மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். ஆமீர் கானின் மகள் கீதா குமாரி போகாட்டாக தங்கல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் சனா.

14054_content_soஅவர் தற்போது ஆமீர் கானுடன் சேர்ந்து தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் நடித்து வருகிறார்.

பாத்திமா சனா ஷேக் சேலை அணிந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரின் அழகை புகழ்ந்துள்ளனர்.

14054_content_so1முன்பும் கூட பாத்திமா சனா ஷேக் சேலை அணிந்து செல்ஃபி எடுத்து அதற்கு வெட்கங்கெட்ட செல்ஃபி என்று தலைப்பிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அதை பார்த்த நெட்டிசன்ஸ் இப்படியா சேலை கட்டுவது என்று அவரை திட்டித் தீர்த்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.