திருமணத்தின் போது ”மலைபாம்பை” மாலையாக மாற்றிகொண்ட தம்பதி..!! ( அதிர்ச்சி காணோளி)

0
329

திருமணத்தின் போது பாம்பை மாலையாக மாற்றிக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

திருமணத்தின் போது புதுமன தம்பதிகள் மாலை மாத்திவது வழக்கம். ஆனால் இந்த தம்பதியினர் மாலைக்கு பதிலாக பாம்பை கழுத்தில் அணிவித்துள்ளனர்.

இந்த காணொளியில் மணமகன் கழுத்தில் அணிவிக்கும் பாம்பு சிறியதாக தான் உள்ளது. ஆனால், மணப்பெண்ணின் கழுத்தில் அணிவிக்கும் பாம்பு மலைபாம்பு.

அந்த அதிர்ச்சி காணோளியை நீங்களே பாருங்கள்…

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.