வடமாகாணசபையின் பரீட்சை வினாத்தாள்களில் BIG BOSS ஓவியா மற்றும் பிரபலங்கள்!!

0
644

வடமாகாணசபையின் கணிதம், வணிகக் கல்விகளுக்கான பாட முன்னோடி பரீட்சை வினாத்தாளில் Big Boss நிகழ்ச்சியின் பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

வடக்கு மாகாணம் கல்வியில் 9வது இடத்தில் உள்ளதற்கு மாணவர்களோ பெற்றோர்களோ காரணமல்ல….. இந்த பரீட்சை வினாத்தாளைத் பார்த்தாலே புரியும் யார் காரணம் என? முற்றுமுழுதாக சினிமாவிலும் ரீவி சீரியல்களிலும் தொலைக்காட்சியிலும் ஊறிய அதிகாரிகளே இவ்வாறான பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிக்க முடியும்…. வாழ்க நம் கல்வி அதிகாரிகள்

இந்தியாவின் பிரபல ஸ்டார் நெற்வேக் தொலைக்காட்சியில் ஒரு பகுதியன விஜய் தொலைக்காட்சியில் அண்மையில் நடிகர் உலக நாயகன் கமலகாசன் தொகுத்து வழங்கிய Big Boss நிகழ்ச்சியில் பிரபலங்களின் பெயர்களை தொடர்புபடுத்தி வினாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் இந்த பரீட்சையினை தயார் செய்த நபர் Big Boss இன் பரம வெறியர் என்பது நன்றாக தெரிகின்றது.

12183-1-66683dae74819f641cb52c6ef0105d8512183-2-66683dae74819f641cb52c6ef0105d8512183-3-66683dae74819f641cb52c6ef0105d85

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.