நடிகை தீபிகா படுகோனை கண்ட இடத்தில் தொட்ட நடிகரின் தம்பி

0
336

புதுடெல்லி: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை கண்ட இடத்தில் நடிகரின் தம்பி தொட்ட போட்டோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர், நடிகை தீபிகா படுகோன். அதிகமான சம்பளம் வாங்கும் நடிகையான இவர் பிரம்மாண்ட வரலாற்று படமான பத்மாவதியில் ராணியாக நடித்துள்ளார்.

deepika-padukoneஇதில் பல கோடிகள் சம்பளமாக பெற்றுள்ளார் தீபிகா. முதலில் நடிகர் ரன்பீர் உடன் காதல் வலையில் சிக்கிய தீபிகா, அந்த காதலை காற்றில் விட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் தீபாக பார்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

அவரின் முன்னாள் காதலரான ரன்பீரின் தம்பிகளும் வந்துள்ளனர். அதில் அவர்களுடன் மது அருந்தி போதையில் இருந்த தீபிகா, அவர்களை தொட்டு முத்தமிடும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது.

தவிர, தீபிகாவை அவர்கள் கண்ட இடத்தில் கைவைத்துள்ளது அந்த போட்டோகளில் தெளிவாக தெரிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.