“வேட்டி கட்டாமல் வட இந்திய உடையை கமல் தேர்வு செய்ததில் ஏதாவது செய்தி உள்ளதா?: நடிகை கஸ்தூரி கேள்வி!”

0
232

>தனது பிறந்தநாளையொட்டி, மையம் விசில் (Miamwhistle) என்கிற நற்பணி மன்றச் செயலியை கமல் அறிமுகப்படுத்தியுள்ளார்.

செயலி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல், வட இந்திய உடையை அணிந்து வந்தார். இதுகுறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் எழுதியதாவது:

வேட்டிக்குப் பதிலாக இந்த உடையை கமல் தேர்வு செய்தது ஏன்? அதில் ஏதாவது செய்தி உள்ளதா?

தமிழ் வேட்டி கட்டாமல் பதான்சூட் போட காரணம்? ஒருவேளை தில்லி தான் குறியோ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.