துண்டு துண்டான நிலையில் மாடி வீட்டில் பெண்கள் சடலங்கள்: ஜப்பானில் ஒருவர் கைது!

0
809

துண்டு துண்டான நிலையில் மாடி வீட்டில் பெண்கள் சடலங்கள்: ஜப்பானில் ஒருவர் கைது!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தெற்கு பகுதியான ஸாமாவில் துண்டு துண்டான நிலையில் 9 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் நேற்று ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

துண்டு துண்டான நிலையில் மாடி வீட்டில் பெண்கள் சடலங்கள்: ஜப்பானில் ஒருவர் கைது!

அதை திறந்து பார்த்தபோதே அதிர்ச்சியளிக்கும் விதமாக பெட்டிக்குள் 2 மனித தலைகள் இருந்துள்ளன.

இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து பொலீசார், வீட்டின் கதவை உடைத்து சோதனையிட்ட போது நெஞ்சை உறைய வைக்கும் விதமாக அங்கு 9 சடலங்கள் இருந்துள்ளன.

துண்டு துண்டான நிலையில் மாடி வீட்டில் பெண்கள் சடலங்கள்: ஜப்பானில் ஒருவர் கைது!

அதில் 8 பெண்களின் சடலங்களும் ஒரு ஆணின் சடலங்களாகும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சடலங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பியுள்ள பொலீசார் அந்த வீட்டில் தங்கியிருந்த ஷிராய்ஷி (27) என்பவரை கைது செய்தனர்.

துண்டு துண்டான நிலையில் மாடி வீட்டில் பெண்கள் சடலங்கள்: ஜப்பானில் ஒருவர் கைது!

எனினும், வீட்டில் இருந்த சடலங்கள் தொடர்பான தெளிவான காரணங்களை பொலீசார் கூறவில்லை.

இது குறித்து பேசிய ஷிராய்ஷி கூறும் போது ‘நான் அவர்களை கொன்றேன் மற்றும் ஆதாரங்கள் மறைக்கும் பொருட்டு உடல்கள துண்டு துண்டாக்கினேன்’ என கூறினார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவான 23 வயது பெண் ஒருவரையும் பொலீசார் தேடி வருகின்றனர்.

59f8477000659-IBCTAMIL59f847701e4b8-IBCTAMIL

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.