மறைந்த மன்னருக்கு மாபெரும் அஞ்சலி- (வீடியோ)

0
179

தாய்லாந்தின் மறைந்த மன்னர் பூமிபோலின் இறுதிக்கிரியைகளைக் காண பாங்காக் நகரத்தெருக்களில் மிகப்பெருமளவில் மக்கள் திரண்டுள்ளனர்.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்த எண்பத்தி எட்டு வயது மன்னருக்காக துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் கறுப்பு உடையணிந்த பல்லாயிரம் பேர் மன்னரின் இறுதி ஊர்வலம் செல்லும் தெருக்களின் இருபுறமும் குழுமியுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.