மனித முகத்தோடு பிறந்த பூணை ! (படங்கள், வீடியோ)

0
3001

மனித முகமாக பூணை ஒன்று பிறந்துள்ளது என்று வதந்திகள் பரவிவந்தது. இந்த புகைப்படம் சமுகவளைதளங்களில் வைரலாக பரவிவந்தது.

புகைப்படத்தில் இதனை பார்பதற்கு மிகவும் விநோதமாக 4 கால்கள், வால், தலைமுடிகள், இரண்டு பற்கள் மிகவும் கூர்மையாக வெளியே தெரிகிறது. முற்றிளுமாக மனித முகமாகவே காட்சியளிக்கிறது.

456A4B5200000578-5000548-image-a-34_1508498754598.psdssssssssssssஆனால் இது உண்மையில் பூணை இல்லை. பிதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படம் என்று மலேசியன் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர்.

456A4BF700000578-5000548-Police_have_rubbished_the_rumours_that_the_creature_was_found_on-a-22_1508499798931தற்போது எல்லாம் சிலிக்கான் பொம்மைகள் நீஜ பொம்மைகள் போல் உருவம் தந்து பார்ப்பதற்கு தத்துருபமாக உள்ளது. அப்படி சிலிக்கானில் செய்யப்பட்ட பொம்மை தான் இந்த விநோத பூணையும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.