மோடி தாயாரின் அசத்தல் தீபாவளி நடனம்! – கிரண் பேடி பகிர்ந்த வீடியோ

0
318

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார், நடனம் ஆடி தீபாவளி கொண்டாடும் வீடியோவை, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

’இந்த வீடியோவில் இருப்பது நம் பிரதமர் நரேந்திர மோடியின் 97 வயது தாயார். இந்த முதிர் வயதிலும் உற்சாகமாக நடனம் ஆடி தீபாவளி கொண்டாடியுள்ளார்’ என்று கிரண் பேடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரல். இந்நிலையில் இந்த வீடியோவில் இருப்பது மோடியின் தாயார் இல்லை என்று நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்!

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.