தாடி பாலாஜியின் கொடூர செயல்..! நித்தியாவின் கதறல் செவ்வி!! (காணொளி இணைப்பு)

0
1420

தென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தனது மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என அவரின் மனைவி நித்யா ஊடகம் ஒன்றுக்கு காணொளி செவ்வியளித்துள்ளார்.

தாடி பாலாஜி தனது மனைவியான நித்தியா மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திவரும் நிலையில் நித்தியா இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தாடி பாலாஜியின் மனைவி நித்தியா ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியினை கீழே உள்ள காணொளியில் காணாலம்.

<

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.