சீனாவில் விபத்து; சீட் பெல்ட் அணியாததால் நடந்த விபரீதம்: வீடியோ!

0
279

சீனாவில் ஏற்பட்ட விபத்தின் போது சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்ததால் ஏற்பட்ட வீபரீதத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

சீனாவின் சிசாவுல் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று பயணித்து கொண்டிருந்தது. திடீரென இந்த பேருந்து விபத்துக்குள்ளானது.

பயணத்தின் போது, சீட்பெல்ட் அணிந்தவர்கள் காயமின்றி தப்பிக்கிறார்கள். சீட் பெல்ட் அணியாதவர்கள் ரத்தம் காயம் அடைகின்றனர்.

மக்கள் மத்தியில் சீட்பெல்ட் அணிய விழிப்புணர்வு கொண்டு வரும் நோக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.