உயிரை பாதுகாக்க விழுந்தடித்து ஓடிய இளைஞன் – யாழ்.வாள் வெட்டு சம்பவத்தின் சிசிடிவி காணொளி!

0
450

யாழ்ப்பாணம் சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி மூவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு 8.40 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிராம்புவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த சிலர் வீட்டு உரிமையாளரை தாக்கியுள்ளதுடன் , சத்தத்தை கேட்டு வந்த அயலவர்களையும் வாள்களால் வெட்டியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

11696-1-61192cdba0306da4db1de08adc4b4d42அத்துடன் குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக சீ.சீ.ரீவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

11696-3-61192cdba0306da4db1de08adc4b4d42.jpgயcctvvvcaaaaaa

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.