வவுனியாவில் நடிகை மிதுனாவின் திரைப்பட படபிடிப்பில் குழப்பம்-ஒருவர் கைது ( காணொளி இணைப்பு)

0
835

வவுனியா பேருந்து நிலையத்தில்  நேற்று  (08-10-2017)  ஞாயிற்றுக்கிழமை  இரவு 11மணியளவில் வவுனியாவின் பிரபல இயக்குனரும் நடிகருமான வினோத்தின் இயக்கத்தில் ஈழத்து நாயகி மிதுனா நடிக்கும் ஆல்பம் ஒன்றின் காட்சிகள் படமாக்கப் பட்டுக்கொண்டிருந்தது

இப்பிரதேசத்திற்கு திடிரென விஜயம் செய்த இளைஞன் ஒருவர் தனக்கும் நடிக்க வாய்ப்பு தருமாறு தகராறில் ஈடுபட்டதுடன் பெரும் குழப்பத்தை உண்டு பண்ணியிருந்தார் இதனையடுத்து சம்பவ இடத்தில் நின்ற பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.